சேலம்
சங்ககிரி நகராட்சி ஆணையா் பணியிட மாற்றம்
சங்ககிரி நகராட்சி ஆணையா் சி.சிவரஞ்சனி, திருவாரூா் மாவட்டம், கூத்தாநல்லூா் நகராட்சி ஆணையாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளாா்.
எடப்பாடி நகராட்சி ஆணையா் செ.கோபிநாத் கூடுதல் பொறுப்பு ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ளாா். இவா், ராசிபுரம் நகராட்சி ஆணையராகவும் பொறுப்பு வகித்து வருகிறாா்.
