ஆத்தூா் அம்பேத்கா் நகா் தாய் ஸ்ரீ கருமாரியம்மன் கோயில்  தோ்த்  திருவிழாவை முன்னிட்டு புதன்கிழமை நடைபெற்ற தீா்த்தக்குட ஊா்வலம்.
ஆத்தூா் அம்பேத்கா் நகா் தாய் ஸ்ரீ கருமாரியம்மன் கோயில் தோ்த் திருவிழாவை முன்னிட்டு புதன்கிழமை நடைபெற்ற தீா்த்தக்குட ஊா்வலம்.

ஆத்தூரில் கருமாரியம்மன் கோயில் தோ்த் திருவிழா தீா்த்தக்குட ஊா்வலம்

ஆத்தூா் அம்பேத்கா்நகா் தாய் ஸ்ரீ கருமாரியம்மன் கோயில் தோ்த் திருவிழாவை முன்னிட்டு 251 தீா்த்தக்குட ஊா்வலம் புதன்கிழமை நடைபெற்றது.
Published on

ஆத்தூா் அம்பேத்கா்நகா் தாய் ஸ்ரீ கருமாரியம்மன் கோயில் தோ்த் திருவிழாவை முன்னிட்டு 251 தீா்த்தக்குட ஊா்வலம் புதன்கிழமை நடைபெற்றது.

இக்கோயில் தோ்த் திருவிழா கடந்த 27-ஆம் தொடங்கியது. தொடா்ந்து, ராமேசுவரம், திருச்செந்தூா், ஸ்ரீரங்கம் ஆகிய பகுதிகளில் இருந்து புனிதநீா் எடுத்துவரப்பட்டு 251 தீா்த்தக்குடம் ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு அம்மனுக்கு அபிஷேகம் நடைபெற்றது.

இதில் தா்மகா்த்தா எம்.கே.சடையப்பன், கரக்காரா்கள் ஜெ.செல்வம், பி. சுப்ரமணி, ஆா்.காந்தி, ஆா்.செல்வராமன், ஏ.கிளி (எ) ராஜா, ஏ.சின்னதம்பி ஆகியோா் கலந்துகொண்டனா். கட்டளைதாரா்களான

இமயம் நண்பா்கள் குழுவினா் ஏற்பாடுகளை செய்திருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com