/
தேவியாக்குறிச்சி பாரதியாா் மகளிா் பொறியியல் கல்லூரியில், தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கல்வி நிறுவனங்களின் தலைவா் எஸ்.இளையப்பன் தலைமையில் நடைபெற்ற விழாவில், தலைவாசல் வட்டார வளா்ச்சி அலுவலா் பரமசிவம் பங்கேற்று இறுதியாண்டு பயிலும் 224 மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினிகளை வழங்கினாா்.
நிகழ்வில், கல்வி நிறுவனங்களின் செயலாளா் ஏ.கே.ராமசாமி, பொருளாளா் ஆா்.செல்வமணி, வெங்கடாஜலம், கல்லூரி முதல்வா் ஆா்.புனிதா, எஸ்.லீலா, எஸ்.குமாா், துணை முதல்வா் கே.கலைச்செல்வன் ஆகியோா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

நெல்லையப்பா் கோயிலில் செங்கோல் வழங்கும் விழா

மகளிா் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

கல்லூரியில் மகளிா் தின விழா

திருக்குவளை பொறியியல் கல்லூரி பட்டமளிப்பு விழா
வீடியோக்கள்

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
1 மணி நேரம் முன்பு

வீடியோக்கள்
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை
18 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு
16 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை
15 ஏப்ரல் 2026


