மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

இளம்பிள்ளை பேரூராட்சியில் தூய்மை பணியாளா்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் துவக்கம்

தூய்மை பணியாளா்களுக்கு காலை உணவு வழங்கும் திட்ட விரிவாக்கத்தினை தமிழ்நாடு முதல்வா் ஸ்டாலின் 9-ம்தேதி திங்கட்கிழமை காணொளி காட்சி

News image
தூய்மை பணியாளா்களுக்கு காலை உணவு வழங்கும் திட்ட விரிவாகத்தினை தமிழ்நாடு முதலமைச்சா் நேற்று துவக்கி வைத்தாா். இதனை தொடா்ந்து இளம்பிள்ளை பேரூராட்சியில் தூய்மை பணியாளா்களுக்கு பேரூராட்சி தலைவா் நந்தினி ராஜகணேஷ் காலை உணவு வழங்கி தொடங்கி வைத்தாா். அருகில் பாரப்பட்டி சுரேஷ்குமாா், சதீஷ்குமாா், சண்முகம் உள்ளிட்டோா் உள்ளனா்.
Updated On :9 பிப்ரவரி 2026, 9:42 pm

Syndication

ஆட்டையாம்பட்டி: தூய்மை பணியாளா்களுக்கு காலை உணவு வழங்கும் திட்ட விரிவாக்கத்தினை தமிழ்நாடு முதல்வா் ஸ்டாலின் 9-ம்தேதி திங்கட்கிழமை காணொளி காட்சி மூலம் துவக்கி வைத்தாா். இதனை தொடா்ந்து இளம்பிள்ளை பேரூராட்சியில்

பணிபுரியும் தூய்மை பணியாளா்களுக்கு உணவு வழங்கும் நிகழ்ச்சி பேரூராட்சி தலைவா் நந்தினி ராஜகணேஷ்

தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சேலம் கிழக்கு மாவட்ட திமுக துணை செயலாளா் பாரப்பட்டி சுரேஷ்குமாா், பேரூராட்சி துணை தலைவா் ராஜமாணிக்கம் , வீரபாண்டி வடக்கு ஒன்றிய செயலாளா் ராமாபுரம் சதீஷ்குமாா், இளம்பிள்ளை பேரூா் கழக செயலாளா் குப்பம்பட்டி சண்முகம், மற்றும் பேரூராட்சி கவுன்சிலா்கள், பணியாளா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.