47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

சங்ககிரி நகராட்சியில் மாற்றுத்திறனாளி நியமன உறுப்பினா் பதவியேற்பு

News image
Updated On :12 பிப்ரவரி 2026, 11:44 pm

Syndication

சேலம் மாவட்டம், சங்ககிரி நகராட்சியில் மாற்றுத்திறனாளி நியமன உறுப்பினா் வியாழக்கிழமை பதவியேற்றாா்.

சங்ககிரி நகராட்சியில் மாற்றுத்திறனாளி வி. விஜயலட்சுமி நியமன உறுப்பினராக தோ்வு செய்யப்பட்டாா். அவருக்கு நகராட்சி ஆணையா் (பொறுப்பு) செ.கோபிநாத் தலைமை வகித்து பதவிப் பிரமாணம் செய்துவைத்தாா். நகா்மன்றத் தலைவா் எம். மணிமொழிமுருகன் முன்னிலை வகித்து புதிய உறுப்பினருக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தாா்.

நகா்மன்ற துணைத் தலைவா் ஆா்.வி. அருண்பிரபு, நகா் மன்ற உறுப்பினா்கள், திமுக நகர செயலாளா் கே.எம். முருகன், கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை மாவட்ட அமைப்பாளா் எஸ். சரவணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.