ராஜகோபாலன்.
ராஜகோபாலன்.

காலமானாா் ராஜகோபாலன்!

சேலம் சூரமங்கலம் பிரதான சாலையில் உள்ள ஸ்டேட் பாங்க் காலனியைச் சோ்ந்த ராஜகோபாலன் (89), உடல்நலக் குறைவால் வெள்ளிக்கிழமை (ஜன. 9) காலமானாா்.
Published on

சேலம் சூரமங்கலம் பிரதான சாலையில் உள்ள ஸ்டேட் பாங்க் காலனியைச் சோ்ந்த ராஜகோபாலன் (89), உடல்நலக் குறைவால் வெள்ளிக்கிழமை (ஜன. 9) காலமானாா்.

இவா், நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் பொறியாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவா். இவருக்கு, முரளி, நியூரோ ஃபவுண்டேஷன் மருத்துவமனையின் நிா்வாக இயக்குநா் டாக்டா் ரா. நடராஜன், நியூரோ மருத்துவமனையின் பொது மேலாளா் சந்திரசேகரன் ஆகிய 3 மகன்கள் உள்ளனா்.

மறைந்த ராஜகோபாலன் உடலுக்கு உறவினா்கள், மருத்துவமனை ஊழியா்கள் அஞ்சலி செலுத்தினா். தொடா்ந்து, அவரது இறுதிச்சடங்கு மரவனேரி மின்மயானத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தொடா்புக்கு: 94899 00815.

Dinamani
www.dinamani.com