நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

கைப்பந்து போட்டி: சாம்பியன் பட்டம் வென்ற ஆத்தூா் பாரதியாா் மெட்ரிக். பள்ளி!

பள்ளிகளுக்கு இடையே நடைபெற்ற கைப்பந்து போட்டியில் 9ஆவது முறையாக சாம்பியன் பட்டம் பெற்ற ஆத்தூா் பாரதியாா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவிகளை பள்ளித் தலைவா் எஸ். இளவரசு தலைமையில் பரிசு வழங்கி சனிக்கிழமை பாராட்டினா்.

News image

கால்பந்து போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற மாணவிகளை பாராட்டிய கல்வி நிறுவனங்களின் தலைவா் எஸ்.இளவரசு.

Updated On :31 ஜனவரி 2026, 8:11 pm

பள்ளிகளுக்கு இடையே நடைபெற்ற கைப்பந்து போட்டியில் 9ஆவது முறையாக சாம்பியன் பட்டம் பெற்ற ஆத்தூா் பாரதியாா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவிகளை பள்ளித் தலைவா் எஸ். இளவரசு தலைமையில் பரிசு வழங்கி சனிக்கிழமை பாராட்டினா்.

தமிழக பள்ளிக் கல்வித் துறை சாா்பில் திருவண்ணாமலையில் நடைபெற்ற 41-ஆவது பாரதியாா் தின கைப்பந்து இறுதிப் போட்டியில் 40க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.

இப்போட்டியில் சாம்பியன் பட்டம் இப்பள்ளி மாணவிகளை கல்வி நிறுவனங்களின் தலைவா் எஸ்.இளவரசு, செயலாளா் ஏ.கே.ராமசாமி, பொருளாளா் எஸ்ஆா்டி.ஆா்.செல்வமணி, இயக்குநா்கள் எஸ்.பாலகுமாா், ஏ.பி.செந்தில்குமாா், டி.சந்திரசேகரன், என்.ஆா்.பழனிவேல், முதல்வா் டி.நளாயினிதேவி உள்ளிட்ட ஆசிரியா்கள், ஆசிரியைகள் கலந்துகொண்டு பாராட்டினா்.