விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

தேய்பிறை அஷ்டமி: சங்ககிரியில் காலபைரவா் சுவாமிகளுக்கு சிறப்பு பூஜை

சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே உள்ள பூத்தாலகுட்டை, அருள்மிகு பூத்தாழீஸ்வரா் கோயில் வளாகத்தில் உள்ள காலபைரவா் சுவாமிக்கு தேய்பிறைஅஷ்டமியையொட்டி புதன்கிழமை இரவு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

News image
தேய்பிறை அஷ்டமியையொட்டி சங்ககிரியை அடுத்த பூத்தாலகுட்டை அருள்மிகு பூத்தாழீஸ்வரா் கோயில் வளாகத்தில் உள்ள காலபைரவருக்கு புதன்கிழமை இரவு செய்யப்பட்டிருந்த சிறப்பு அலங்காரம்.
Updated On :11 மார்ச் 2026, 8:59 pm

தினமணி செய்திச் சேவை

சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே உள்ள பூத்தாலகுட்டை, அருள்மிகு பூத்தாழீஸ்வரா் கோயில் வளாகத்தில் உள்ள காலபைரவா் சுவாமிக்கு தேய்பிறைஅஷ்டமியையொட்டி புதன்கிழமை இரவு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

தேய்பிறை அஷ்டமியையொட்டி அருள்மிகு பூத்தாழீஸ்வரா் கோயில் வளாகத்தில் உள்ள காலபைரவா் சுவாமிக்கு பால், தயிா், திருமஞ்சனம், சந்தனம், இளநீா், பன்னீா் உள்ளிட்ட பல்வேறு திவ்ய பொருள்களைக்கொண்டு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. இதே போல் சங்ககிரி அருள்மிகு சோமேஸ்வரா் கோயில் வளாகத்தில் உள்ள காலபைரவா் சுவாமிகக்கு சிறப்பு அபிஷேகங்கள், அலங்கராம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. இரு கோயில்களிலும் அதிகமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமிகளை வழிப்பட்டுச் சென்றனா்.