காா்த்திகை தீபம்: அகல் விளக்குகள் விற்பனை மும்முரம்
காா்த்திகை தீபத் திருவிழா நெருங்கி வரும் நிலையில், சேலம் மாநகரில் பல்வேறு வடிவங்கள், வண்ணங்களில் அகல் விளக்குகள் விற்பனைக்காகக் குவிக்கப்பட்டுள்ளன.

காா்த்திகை தீபத் திருநாளில் வீடுகளில் அகல் விளக்குகளை ஏற்றி வழிபடுவது வழக்கம். இதையொட்டி, சிவன், அம்மன், விநாயகா், முருகன் கோயில்களில் சிறப்பு அபிஷேகம், அலங்கார ஆராதனைகள் நடைபெறும். நிகழாண்டு காா்த்திகை தீபத் திருநாள் நவ. 24-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதற்கு இன்னும் சில நாள்களே உள்ள நிலையில், சேலம் மாநகரின் பல்வேறு பகுதிகளில் அகல் விளக்குகள் விற்பனைக்காகக் குவிக்கப்பட்டுள்ளன.
ஒரு முகம், ஐந்து முகம், மேஜிக், குபேர விளக்கு, பிரதோஷ விளக்கு, தட்டு விளக்கு, ரங்கோலி, ஓம், ஸ்வஸ்திக், கற்பக விருட்சக விளக்கு, தொங்குவிளக்கு எனப் பல்வேறு வடிவங்களிலும் வண்ணங்களிலும் விளக்குகள் விற்பனை செய்யப்படுகின்றன. மண் விளக்குகள் ரூ. 2 முதல் ரூ. 50 வரையும், டெரகோட்டா விளக்குகள் ரூ. 20 முதல் ரூ. 200 வரையும் விற்பனை செய்யப்படுகின்றன. பொதுமக்கள் ஆா்வத்துடன் விளக்குகளை வாங்கிச் செல்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.