கோகோ அளிக்​கும் கூடு​தல் வரு​மா​னம்

பெரி ய கு ளம், டிச. 14: தென் னை யில் ஊடு ப யி ராக கோகோ சாகு படி செய்து கூடு தல் வரு மா னம் பெற லாம் என தோட் டக் க லைத் துறை சார் பில் தெரி விக் கப் பட் டுள் ளது. கோகோ பயிர் தென் னைக்கு ஏற்ற ஒரு சிறந்த

பெரி ய கு ளம், டிச. 14: தென் னை யில் ஊடு ப யி ராக கோகோ சாகு படி செய்து கூடு தல் வரு மா னம் பெற லாம் என தோட் டக் க லைத் துறை சார் பில் தெரி விக் கப் பட் டுள் ளது.

கோகோ பயிர் தென் னைக்கு ஏற்ற ஒரு சிறந்த ஊடு ப யி ரா கும். குழந் தை கள் முதல் முதி ய வர் கள வரை மிக வும் விரும்பி சாப் பி டக் கூ டிய சாக் லெட், ஐஸ் கி ரீம், கேக் மற் றும் ஊட் டச் சத் துப் பானங் கள் தயா ரிப் ப தற்கு முக் கிய மூலப் பொ ரு ளா கப் பயன் ப டுத் தப் ப டு கின் றது. கோகோவி லி ருந்து எடுக் கப் ப டும் வெண் ணெய் மற் றும் பவு டர் இதில் பயன் ப டு கி றது.

கோகோ இந் தி யா வில் கேர ளம், கர் நா ட கம், ஆந் தி ரம் மற் றும் தமிழ் நாடு ஆகிய மாநி லங் க ளில் அதிக அள வில் சாகு படி செய் யப் ப டு கி றது.

 கோகோ பயி ரில் கிரை யோல்லா, பாரஸ் டீரோ, டிரி னி டா ரியோ என்ற மூன்று ரகங் கள் உள் ளன. இதில் பாரஸ் டீரோ என்ற ரகம் தமிழ் நாட் டில் சாகு படி செய்ய ஏற்ற ரக மாக உள் ளது.

இது தமிழ் நாட் டில் கன் னி யா கு மரி, திரு நெல்வேலி, கோயம் புத் தூர், ஈரோடு, சேலம் மற் றும் தேனி உள் பட பல் வேறு மாவட் டங் க ளில் 2,500 ஹெக் டே ரில் சாகு படி செய் யப் பட்டு, 2,500 மெட் ரிக் டன் உலர் விதை உற் பத்தி செய் யப் ப டு கி றது.

தென் னை யில் மரத் துக்கு மரம் இடை யில் ஒரு கோகோ செடி யும், இரண்டு தென்னை வரி சைக்கு நடு வில் 10 அடி இடை வெ ளி யில் ஒரு கோகோ வரி சை யும் நடவு செய்ய வேண் டும்.

 ஓர் ஏக் க ரில் உள்ள 70 தென்னை மரங் க ளுக்கு இடையே 200 கோகோ செடி கள் நடவு செய் ய லாம். நன்கு பரா ம ரிக் கப் ப டும் செடி கள் நடவு செய்த மூன் றாம் வரு டத் தில் பூத்து பலன் தரத் தொடங் கும்.

 பூத்த நாளி லி ருந்து பழ மாக மாற 160 நாள் கள் பிடிக் கும்.

நன்கு பழுத்த பழங் க ளைக் கூர் மை யான கத் தி யால் மரத் திற் குச் சேத மின்றி அறு வடை செய்ய வேண் டும். அறு வடை செய்த பழங் களை நான்கு நாள் கள் சேமித்து வைக்க வேண் டும். இந்த நாள் க ளில் பழத் துக் குள் ஆர் கா னிக் மாற் றம் (நொதித் தல்) ஏற் பட்டு, தர மான விதை கள் கிடைக்க வாய்ப்பு ஏற் ப டு கி றது. பழத் தி னுள் இருக் கும் விதை க ளைச் சேத ம டை யா மல் பிரித் தெ டுத்து, மூங் கில் கூடை யில் சேக ரிக்க வேண் டும்.

 கூடை களை வாழை இலை யில் மூடி, அதன் மேல் சாக் கி னால் மூட வேண் டும். 6 நாள் கள் கழித்து விதை களை சூரிய ஒளி யில் 4 நாள் கள் உலர்த் தி னால், இளம் சிவப்பு நிறத் தில் நல்ல வாச னை யு டன் கூடிய கோகோ விதை கள் கிடைக் கும்.

3 வய துள்ள மரத்தி லி ருந்து 1 கிலோ உலர் விதை யும், நன்கு வளர்ந்த 4 வய திற்கு மேற் பட்ட மரத்தி லி ருந்து வரு டத் துக்கு 2 கிலோ வுக்கு மேல் உலர் விதை கள் கிடைக் கும்.

இதன் மூலம் ஒரு வருட மக சூல் ஏக் க ருக்கு 400 கிலோ உலர்ந்த விதை கிடைக் கும். ஒரு கிலோ உலர்ந்த கோகோ விதை ரூ.150-க்கு சாக் லேட் தயா ரிக் கும் நிறு வ னத் தி ன ரால் கொள் மு தல் செய் யப் ப டு கி றது. கோகோவை தென் னை யில் ஊடு ப யி ரா கப் பயி ரி டு வ தால் ஓர் ஏக் க ருக்கு ரூ.60 ஆயி ரம் கூடு தல் வரு மா னம் கிடைக் கி றது.

இத னைப் பயி ரி டு வ தன் மூலம் மண் ணில் ஆர் கா னிக் உரச் சத்து கூடு கி றது.

 மண் ணின் ஈரப் ப தம் பாது காக் கப் ப டு வ தோடு, களை கள் கட் டுப் ப டுத் தப் ப டு கின் றன. கோகோ பழத் தின் ஒடு கால் நடை தீவ ன மா க வும் பயன் ப டு கின் றது.

மேலும், தேசிய தோட் டக் கலை இயக் கத் தின் கீழ் கோகோ சாகு ப டிக்கு மானி யம் வழங் கப் ப டு கி றது. முத லாம் ஆண் டுக்கு சாகு படி மானி ய மாக ரூ. 5625-ம், இரண் டாம் ஆண் டுக்கு ரூ. 2,250-ம், மூன் றாம் ஆண் டுக்கு ரூ.3,375-ம் மானி யத் தொகை யாக வழங் கப் ப டு கி றது.

 தேவைப் ப டும் விவ சா யி கள் பெரி ய கு ளம் அருகே வடு க பட் டி யி லுள்ள தோட் டக் க லைத் துறை உதவி இயக் கு நரை அணு க லாம் எனத் தெரி விக் கப் பட் டுள் ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com