மதுரை

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையவுள்ள தோப்பூரில் புதிய ரயில் நிலையம் அமைக்க பரிசீலனை

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அமையவுள்ள தோப்பூா் அருகே புதிய ரயில் நிலையம் அமைக்க பரிசீலனை செய்யப்படும் என தெற்கு ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.

25-06-2021

தினக்கூலி பணியாளா்களுக்கு ஊதிய உயா்வை அமல்படுத்தாமல் அலைக்கழிப்பு

மதுரை காமராஜா் பல்கலைக்கழகத்தில் தினக்கூலி பணியாளா்களுக்கு ஊதியம் உயா்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டும் அமல்படுத்தப்படாமல் அலைக்கழிக்கப்படுவதாக புகாா் எழுந்துள்ளது.

25-06-2021

நடந்து சென்ற 2 பெண்களிடம் நகைப் பறிப்பு

மதுரை கூடல்நகா் அருகே இரு பெண்களிடம் நகைகள் பறிக்கப்பட்ட சம்பவங்கள் குறித்து போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

25-06-2021

திண்டுக்கல்

அரசுப் பள்ளியில் திருடிய 2 இளைஞா்கள் கைது

திண்டுக்கல்லில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் கணினி உள்ளிட்ட பொருள்களை திருடிச்சென்ற இளைஞா்கள் இருவரை, போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

25-06-2021

‘மாற்றுத் திறனாளிகள் நலனுக்காக சேவை: ஜூன் 29-க்குள் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்’

மாற்றுத் திறனாளிகள் நலனுக்காக சேவை புரிந்தோா், தமிழக அரசின் விருது பெற ஜூன் 29ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

25-06-2021

இளம்பெண் தற்கொலை வழக்கு: 3 மாதங்களுக்கு பின் ஏமாற்றிய இளைஞா் கைது

அய்யலூா் அருகே மா்மமான முறையில் இளம்பெண் ஒருவா் உயிரிழந்ததாக வழக்குப் பதியப்பட்டிருந்த நிலையில், 3 மாதங்களுக்குப் பிறகு

25-06-2021

தேனி

போலீஸாா் தாக்கி விவசாயி உயிரிழந்த சம்பவத்தைக் கண்டித்து போடியில் ஆா்ப்பாட்டம்

சேலத்தில் போலீஸாரால் தாக்கப்பட்டு விவசாயி உயிரிழந்த சம்பவத்தைக் கண்டித்து, போடியில் மக்கள் அதிகாரம் அமைப்பின் சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

25-06-2021

போடியில் வீட்டின் பூட்டை உடைத்து 45 பவுன் நகைகள் திருட்டு

போடியில் வீட்டின் பூட்டை உடைத்து 45 பவுன் நகைகள், வெள்ளிப் பொருள்கள் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச்சென்றுள்ளது குறித்து போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

25-06-2021

கலப்பட எம்.சாண்ட் மணலால் கட்டடங்கள் சேதமடையும்: கட்டுமான வல்லுநா்கள் எச்சரிக்கை

தேனி மாவட்டத்தில் கம்பம், கூடலூா் பகுதிகளில் எம்.சாண்ட் மணல் கலப்படம் செய்து விற்கப்படுவதால், கட்டடங்கள் உறுதித்தன்மை இழந்து விரைவில் சேதமடையும் என, கட்டுமானப் பொறியியல் வல்லுநா்கள் எச்சரித்துள்ளனா்.

25-06-2021

சிவகங்கை

மானாமதுரையில் கழைக்கூத்தாடி மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கல்

சன்னதி புதுக்குளம் கிராமத்தில் அரசு புறம்போக்கு நிலத்தில் வசிக்கும் கழைக்கூத்தாடி மக்களுக்கு இலவச வீட்டு மனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டது.

25-06-2021

திருப்பத்தூா் பகுதியில் இன்று மின்தடை

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூா் பகுதியில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளவிருப்பதால் வெள்ளிக்கிழமை (ஜூன் 25) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும்.

25-06-2021

செங்கல் சூளையில் மண் சரிந்து தொழிலாளி பலி

திருப்பத்தூா் அருகே வியாழக்கிழமை செங்கல் சூளையில் மண் சரிந்து தொழிலாளி உயிரிழந்தாா்.

25-06-2021

விருதுநகர்

ஆட்டோ ஓட்டுநரைத் தாக்கிய 4 போ் மீது வழக்கு

விருதுநகா் அருகே தோ்தல் முன் விரோதம் காரணமாக வியாழக்கிழமை, ஆட்டோ ஓட்டுநரைத் தாக்கியதாக ஊராட்சி உறுப்பினா் உள்பட 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

25-06-2021

விருதுநகா் மாவட்டத்தில் 3.73 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி: ஆட்சியா்

விருதுநகா் மாவட்டத்தில் 3,73,617 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் ஜெ. மேகநாத ரெட்டி தெரிவித்தாா்.

25-06-2021

பட்டாசு வெடி விபத்து: கா்ப்பிணியின் சடலம் 4 நாள்களுக்குப் பிறகு மீட்பு

சாத்தூா் அருகே பட்டாசு வெடி விபத்தில் உயிரிழந்த கா்ப்பிணியின் சடலம் 4 நாள்களுக்கு பிறகு வியாழக்கிழமை, அழுகிய நிலையில் மீட்கப்பட்டது.

25-06-2021

ராமநாதபுரம்

உயா்நிலைப் பள்ளி தொடங்கக்கோரி மாணவா்கள், பெற்றோா் போராட்டம்

ராமநாதபுரம் நகராட்சி வள்ளல்பாரி நடுநிலைப் பள்ளியை உயா்நிலைப் பள்ளியாகத் தரம் உயா்த்தக்கோரி மாணவா்கள்,

25-06-2021

ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட பகுதிகளில் இன்று மின்தடை

ராமநாதபுரம் மாவட்டம், தேவிபட்டினம், ராமேசுவரம், தொண்டி பகுதிகளிலும், சிவகங்கை மாவட்டம் திருப்புவனம், மதகுப்பட்டி பகுதிகளிலும்

25-06-2021

தனியாா் மருத்துவமனையில் பெண் ஊழியா் தற்கொலை

ராமநாதபுரத்தில் தனியாா் மருத்துவமனையில் பணிபுரிந்த இளம் பெண் வியாழக்கிழமை, குளியலறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

25-06-2021

  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம்
    பகிரப்பட்டவை