நாளை உருவாகிறது ‘அா்னாப்’ புயல்! தமிழகத்தில் பலத்த மழை எச்சரிக்கை! இந்தியா - ரஷியா வா்த்தகத்தை விரிவாக்க மோடி, புதின் உத்தரவு!காா்கில் போரில் உயிரிழந்த வீரா்களின் உடல்களைப் பெற மறுத்தது பாகிஸ்தான்: இந்தியா விமா்சனம்பிரான்ஸில் தீவிர போராட்டம்: 4 லட்சம் போ் பங்கேற்பு! கண்ணீா்ப் புகை குண்டுகள் வீச்சு! பிரேஸில் அதிபா் தோ்தலில் இன்று இறுதிச் சுற்று வாக்குப்பதிவு!அமெரிக்க இடைத்தோ்தல் பரப்புரை: ஆபரேஷன் சிந்தூா் குறித்து மீண்டும் பேசிய டிரம்ப்

கொடைக்கானலில் தொடர் மழையால் மரம் விழுந்தது

கொடைக்கானலில் வெள்ளிக்கிழமை இரவு பெய்த தொடர் மழையால், மரங்கள் விழுந்து போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டது.

Updated On :

கொடைக்கானலில் வெள்ளிக்கிழமை இரவு பெய்த தொடர் மழையால், மரங்கள் விழுந்து போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டது.

கொடைக்கானலில் கடந்த 3 நாள்களாக பரவலாக மழை பெய்து வந்தது. இந் நிலையில், வெள்ளிக்கிழமை இரவு பெய்த மழையில், கொடைக்கானல்-வத்தலகுண்டு மலைச் சாலையான டைகர் சோலை, ஊத்து ஆகிய இடங்களில் மரங்கள் சாய்ந்து விழுந்தன. இதனால், அப்பகுதிகளில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.   உடனே, சம்பவ இடங்களுக்கு வனத் துறையினர் மற்றும் நெடுஞ்சாலைத் துறையினர் சென்று, மரங்களை அகற்றி போக்குவரத்தை சீர்படுத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.