முதல்வர் விஜய் அவை மரபை மீறவில்லை! பேரவைத் தலைவர் பதில்கவிஞர் கண்ணதாசன் சிலைக்கு தமிழக அரசு மரியாதை!திருச்செந்தூர் கோயிலில் தரிசன கட்டணம் உயர்த்தப்படவில்லை: அமைச்சர் ரமேஷ் விளக்கம்!தங்கம் சவரனுக்கு ரூ. 1,680 குறைந்தது! இன்றைய நிலவரம்நிறைமாத கர்ப்பிணிக்கு மேடையைவிட்டு இறங்கி பணி ஆணை வழங்கிய முதல்வர் விஜய்! 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டரை ரத்து செய்தது தமிழக அரசு!ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

சின்னத்திரை நடிகர் விஜயராஜ் மாரடைப்பால் மரணம்

பழனியை சேர்ந்த சின்னத்திரை நடிகர் விஜயராஜ் மாரடைப்பால் சனிக்கிழமை இரவு காலமானார்.

Updated On :5 நவம்பர் 2018, 8:05 am IST

பழனியை சேர்ந்த சின்னத்திரை நடிகர் விஜயராஜ் மாரடைப்பால் சனிக்கிழமை இரவு காலமானார்.
பழனியை அடுத்த ஆயக்குடியை சேர்ந்தவர் சின்னப்பராஜ் மகன் விஜயராஜ் (43).  இவரது மனைவி ராமலட்சுமி.  இவர்களுக்கு ஐஸ்வர்யா (8) என்ற மகள் உள்ளார்.  விஜயராஜ் சின்னத்திரை நாடகங்களில் நடித்து புகழ் பெற்றவர். மெட்டி ஒலி,  நாதஸ்வரம், கோலங்கள் என ஏராளமான சின்னத்திரை தொடர்களிலும்,  திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.   தீபாவளியை முன்னிட்டு கடந்த சில தினங்களுக்கு முன் பழனி வந்த விஜயராஜ் சனிக்கிழமை இரவு மாரடைப்பால் இறந்தார். 
அவரது உடலுக்கு ஏராளமான உறவினர்கள், சின்னத்திரை இயக்குநர் திருமுருகன் உள்பட நடிகர்கள் அஞ்சலி செலுத்தினர். ஞாயிற்றுக்கிழமை  மாலை இவரது உடல் ராமநாத நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.