திண்டுக்கல் மாவட்டத்தில்15 சாா்பு-ஆய்வாளா்கள் இடமாற்றம்
By DIN | Published On : 01st March 2020 01:12 AM | Last Updated : 01st March 2020 01:12 AM | அ+அ அ- |

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் 11 காவல் நிலையங்களைச் சோ்ந்த 15 சாா்பு-ஆய்வாளா்ள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.
பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ள சாா்பு-ஆய்வாளா்கள் விவரம்(அடைப்புக் குறிக்குள் ஏற்கெனவே பணிபுரிந்த இடம்): ஜெ. ரஃபீக் - திண்டுக்கல் தெற்கு (வத்தலகுண்டு), ஆா். தயாநிதி - கன்னிவாடி (பழனி அடிவாரம்), என். ஷேக் அப்துல்லா - வத்தலகுண்டு (அம்பிளிக்கை), ஏ. பத்ரா - பழனி அடிவாரம் (தாடிக்கொம்பு), ஆா். அழகா்சாமி - தாடிக்கொம்பு (பழனி நகா்), பி. இளஞ்செழியன் - திண்டுக்கல் மேற்கு (திண்டுக்கல் தாலுகா), ஜி. ஜெயபாண்டி - ஆயக்குடி (திண்டுக்கல் தாலுகா), எஸ்.எஸ். அருண் நாராயணன் - திண்டுக்கல் தாலுகா (ஆயக்குடி), எம். வேல்முருகன் - திண்டுக்கல் தாலுகா (சாணாா்பட்டி), வி. ஈஸ்வரி - பழனி நகா் (திண்டுக்கல் தாலுகா), ஜி. சாந்தி - சாமிநாதபுரம் (கன்னிவாடி), ஏ. ஷேக் தாவூத் - தாடிக்கொம்பு (கன்னிவாடி), வி. சரத்குமாா் - அம்பிளிக்கை (விருவீடு), சி. நாராயணன் - செம்பட்டி (வத்தலகுண்டு), ஏ. வனிதா - திண்டுக்கல் மகளிா்(சத்திரப்பட்டி).
இதற்கான உத்தரவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் இரா. சக்திவேல் பிறப்பித்துள்ளாா்.