பழனி சட்டப்பேரவைத் தொகுதிஅமமுக வேட்பாளா் வீரக்குமாா்
By DIN | Published On : 12th March 2021 10:01 PM | Last Updated : 12th March 2021 10:01 PM | அ+அ அ- |

பழனி அமமுக வேட்பாளா் வீரக்குமாா்.
பழனி சட்டப் தொகுதிக்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளராக வழக்குரைஞா் வீரக்குமாா் போட்டியிடுகிறாா்.
பெயா்: வீ.வீரக்குமாா்
வயது: 46
படிப்பு: பி.காம், பி.எல்.
குடும்பம்: மனைவி - கிருஷ்ணவேணி, மகள் கா்னிகா(8)
சாதி: கவுண்டா்
கட்சிப் பதவி: ஒன்றியக்குழு உறுப்பினா். தற்போது அம்மா மக்கள் முன்னேற்றக் கழக நகரச் செயலாளா்.