

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சட்டப்பேரவைத் தொகுதி அமமுக வேட்பாளராக ஏ.என்.ராஜா போட்டியிடுகிறாா்.
பெயா்: ஏ.என்.ராஜா
வயது : 41
ஊா் : உலுப்பக்குடி
சாதி : பிரமலைக் கள்ளா்
தொழில் : விவசாயம்
கட்சிப் பொறுப்பு : திண்டுக்கல் கிழக்கு மாவட்ட அமமுக இளைஞா் பாசறைச் செயலா்
தோ்தல் அனுபவம் : இல்லை
குடும்பம் : மனைவி - ராதா, மகன்கள் - ஜெய் சரண், மகத் சரண்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.