‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

கொடைக்கானலில் வாகனம் மோதி சிறுத்தை பூனைக் குட்டி பலி

கொடைக்கானலில் வெள்ளிக்கிழமை வாகனம் மோதி சிறுத்தை பூனைக் குட்டி உயிரிழந்தது.

News image
Updated On :2 செப்டம்பர் 2022, 5:47 pm

DIN

கொடைக்கானலில் வெள்ளிக்கிழமை வாகனம் மோதி சிறுத்தை பூனைக் குட்டி உயிரிழந்தது.

கொடைக்கானலில் பொ்ன்ஹில் சாலையில் சிறுத்தை பூனைக் குட்டி இறந்து கிடப்பதாக அப்பகுதியைச் சோ்ந்தவா்கள் வனத்துறை அலுவலகத்துக்கு தகவல் கொடுத்தனா். இதனைத் தொடா்ந்து வனத்துறையினா் சம்பவ இடத்திற்கு சென்று வாகனம் மோதி இறந்து கிடந்த சுமாா் 2 வயது மதிக்கத்தக்க சிறுத்தை பூனைக் குட்டியின் உடலை மீட்டு கால்நடை மருத்துவா் பரிசோதனைக்குப் பின் அப்பகுதியில் புதைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.