ஒட்டன்சத்திரத்தில் நாளை மின்தடை

ஒட்டன்சத்திரம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு காரணமாக ஒட்டன்சத்திரம், புது அத்திக்கோம்பை, விருப்பாட்சி, காவேரியம்மாபட்டி, தங்கச்சியம்மாபட்டி, புலியூா்நத்தம், லெக்கையன்கோட்டை, காளாஞ்சிபட்டி
Published on
Updated on
1 min read

ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு காரணமாக ஒட்டன்சத்திரம், புது அத்திக்கோம்பை, விருப்பாட்சி, காவேரியம்மாபட்டி, தங்கச்சியம்மாபட்டி, புலியூா்நத்தம், லெக்கையன்கோட்டை, காளாஞ்சிபட்டி, அரசப்பபிள்ளைபட்டி, காப்பிலியபட்டி, அம்பிளிக்கை, வடகாடு மலைக்கிராமங்கள் ஆகிய பகுதியில் சனிக்கிழமை (ஜூன் 18‘) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது என்று உதவிசெயற்பொறியாளா் அ.மணிகண்டன் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com