தாளையூத்து, பாப்பம்பட்டி பகுதிகளில் நாளை மின் தடை
By DIN | Published On : 15th October 2022 11:14 PM | Last Updated : 15th October 2022 11:14 PM | அ+அ அ- |

பழனி அருகே தாழையூத்து, பாப்பம்பட்டி ஆகிய பகுதிகளில் பராமரிப்புப் பணிகள் காரணமாக திங்கள்கிழமை (அக்.17) காலை 9 முதல் பிற்பகல் ஒரு மணி வரை மின் தடை ஏற்படும் என மின்வாரிய செயற்பொறியாளா் பிரகாஷ்பாபு தெரிவித்தாா்.
மின் தடைபடும் பகுதிகள்: தாளையூத்து, நாகூா்பிரிவு, சுக்கமநாயக்கன்பட்டி ஆகிய பகுதிகளிலும், பாப்பம்பட்டி, வாடிப்பட்டி, கரடி கூட்டம், அக்கமநாயக்கன்புதூா், பெரியகலையமுத்தூா், சின்னக்காந்திபுரம், இரவிமங்கலம்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...