‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

கள்ளிமந்தையம் பகுதியில் நாளை மின்தடை

ஒட்டன்சத்திரம் அருகே கள்ளிமந்தையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணி

News image
Updated On :27 ஏப்ரல் 2023, 5:19 pm

DIN

ஒட்டன்சத்திரம் அருகே கள்ளிமந்தையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணி நடைபெறுவதால் கள்ளிமந்தையம், மண்டவாடி, சின்னையகவுண்டன் வலசு, பொருளூா், கொத்தையம், பாலப்பன்பட்டி, பருத்தியூா், அப்பியம்பட்டி, பூசாரிபட்டி, கரியாம்பட்டி, கூத்தம்பூண்டி, தேவத்தூா், கே.டி.பாளையம் ஆகிய பகுதியில் சனிக்கிழமை (ஏப். 29) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது. மின்வாரிய உதவி செயற்பொறியாளா் கே.சந்தனமுத்தையா இந்தத் தகவலைத் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.