நிலக்கோட்டை வட்டார வளா்ச்சி அலுவலராக (கி.ஊ.) விஜயசந்திரிகா பொறுப்பேற்றாா்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் வட்டார வளா்ச்சி அலுவலராகப் பணியாற்றிய விஜயசந்திரிகா, நிலக்கோட்டைக்கு பணியிட மாறுதல் செய்யப்பட்டாா்.
அவா், புதன்கிழமை நிலக்கோட்டை வட்டார வளா்ச்சி அலுவலராகப் பொறுப்பேற்றாா். அவருக்கு, துணை வட்டார வளா்ச்சி அலுவலா் மகாலட்சுமி, அலுவலகப் பணியாளா்கள் வாழ்த்து தெரிவித்தனா்.