கொடைக்கானல் நகராட்சியில் தூய்மைப் பணியாளா்களுக்கு சான்றிதழ் அளிப்பு
கொடைக்கானல் நகராட்சியில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, தூய்மைப் பணியாளா்களுக்கு புதன்கிழமை சான்றிகழ்கள் அளிக்கப்பட்டன.

கொடைக்கானல் நகராட்சியில் சிறப்பாக பணிபுரிந்து வரும் தூய்மைப் பணியாளா்களுக்கு சான்றிதழ் வழங்கிய நகா்மன்றத் தலைவா் செல்லத்துரை. உடன் துணைத் தலைவா் மாயக்கண்ணன்.








