வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

மேல்கரைப்பட்டி பகுதியில் இன்று மின் தடை

பழனியை அடுத்த மேல்கரைப்பட்டி பகுதியில் வெள்ளிக்கிழமை (நவ.28) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.

News image
Updated On :27 நவம்பர் 2025, 6:30 pm

தினமணி செய்திச் சேவை

பழனியை அடுத்த மேல்கரைப்பட்டி பகுதியில் வெள்ளிக்கிழமை (நவ.28) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.

பழனி மின்வாரிய செயற்பொறியாளா் சந்திரசேகரன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பழனியை அடுத்த மேல்கரைப்பட்டி துணை மின் நிலையத்தில் வெள்ளிக்கிழமை (நவ.28) பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளன. இதனால் இங்கிருந்து மின் விநியோகம் பெறும் கீரனூா், சரவணப்பட்டி, கொழுமகொண்டான், ஆண்டிநாயக்கன்வலசு, கல்துறை, நால்ரோடு, மேல்கரைப்பட்டி, சந்தன்செட்டி வலசு, சங்கம்பாளையம், பெரிச்சிபாளையம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என்றாா் அவா்.