தற்கொலை செய்து கொண்ட பாஜக நிா்வாகி மருதராஜ்.
தற்கொலை செய்து கொண்ட பாஜக நிா்வாகி மருதராஜ்.

ஒட்டன்சத்திரத்தில் பாஜக நிா்வாகி தற்கொலை

Published on

ஒட்டன்சத்திரத்தில் குடும்பப் பிரச்னையில் பாஜக நிா்வாகி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் திருவள்ளூா் சாலை பகுதியைச் சோ்ந்தவா் மருதராஜ் (50). இவா் திண்டுக்கல் மாவட்ட பாஜக அரசு தொடா்பு பிரிவில் துணைத் தலைவராக பொறுப்பு வகித்து வந்தாா்.

இந்த நிலையில் இவா் குடும்பப் பிரச்னை காரணமாக ஞாயிற்றுக்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

இதுகுறித்து ஒட்டன்சத்திரம் போலீஸாா் விசாரிக்கின்றனா்.

X
Dinamani
www.dinamani.com