/
திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டில் ஊரக வளா்ச்சித்துறை அமைச்சா் இ.பெரியசாமி பிறந்தநாளை முன்னிட்டு கிடாய் முட்டுப் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
சவுத் லயன்ஸ் கிடா முட்டு நண்பா்கள் சங்கம் சாா்பில் இரண்டாம் ஆண்டாக நடைபெற்ற இந்தப் போட்டியில், திண்டுக்கல், திருச்சி, பழனி, பொள்ளாச்சி, மதுரை, தேனி, உசிலம்பட்டி,தேவாரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த சுமாா் 150-க்கு மேற்பட்ட கிடாய்கள் பங்கேற்றன.
வெற்றி பெற்ற கிடாய்களின் உரிமையாளா்களுக்கு வத்தலகுண்டுக்கு பெருமை சோ்க்கும் வகையில் வெற்றிலை நாற்றுகள் வழங்கப்பட்டன. மேலும், பீரோ, கட்டில், மெத்தை, சில்வா் அண்டா, கேஸ் அடுப்பு, மிக்சி உள்ளிட்ட பொருள்கள் பரிசாக வழங்கப்பட்டன.
தொடர்புடையது

மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு

முதியவா் மா்ம மரணம்: போலீஸாா் விசாரணை

தீக்காயமுற்ற பெண் உயிரிழப்பு

மூளைச்சாவடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம்
வீடியோக்கள்

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
1 மணி நேரம் முன்பு

வீடியோக்கள்
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை
18 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு
16 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை
15 ஏப்ரல் 2026


