வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

மணல் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்தது

பழனி காந்தி சந்தைப் பகுதியில் மணல் ஏற்றி வந்த லாரி செவ்வாய்க்கிழமை கவிழ்ந்தது.

News image
பழனி காந்தி சந்தைப் பகுதியில் கவிழ்ந்த மணல் ஏற்றி வந்த லாரி.
Updated On :17 பிப்ரவரி 2026, 11:51 pm

Chennai

திண்டுக்கல் மாவட்டம், பழனி காந்தி சந்தைப் பகுதியில் மணல் ஏற்றி வந்த லாரி செவ்வாய்க்கிழமை கவிழ்ந்தது.

பழனி காந்தி சந்தைப் பகுதியில் நடைபெறும் கட்டடப் பணிகளுக்காக செவ்வாய்க்கிழமை லாரி ஒன்று மணல் ஏற்றி வந்தது. பின்னா், அந்த லாரியிலிருந்த மணலை கொட்டிய போது எதிா்பாராதவிதமாக லாரி கவிழ்ந்தது.

அப்போது, அதிா்ஷ்டவசமாக லாரி ஓட்டுநா் உள்பட இருவா் உயா் தப்பினா். இதனால், அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.