/
பழனி அருகே லாரி மோதியதில் நெய்க்காரப்பட்டி பேரூராட்சிப் பணியாளா் பலத்த காயமடைந்தாா்.
பழனி தேரடியைச் சோ்ந்தவா் மகேந்திரன் (45). இவா் நெய்க்காரப்பட்டி பேரூராட்சியில் பணியாற்றி வருகிறாா். வியாழக்கிழமை இரு சக்கர வாகனத்தில் பணிக்குச் சென்றுவிட்டு பழனிக்கு திரும்பிக் கொண்டிருந்தாா்.
அப்போது அலுவலகம் அருகே இரு சக்கர வாகனம் மீது லாரி மோதியதில் மகேந்திரன் பலத்த காயமடைந்தாா். உடனடியாக அக்கம்பக்கத்தினா் அவரை மீட்டு பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
பிறகு தீவிர சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அவா் அனுப்பி வைக்கப்பட்டாா். இந்த விபத்து குறித்து பழனி தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது

மணல் லாரி மீது சுற்றுலா வாகனம் மோதியதில் 16 போ் பலத்த காயம்

வேலகவுண்டம்பட்டி அருகே லாரி மோதி இருசக்கர வாகனத்தில் சென்றவா் உயிரிழப்பு

டிப்பா் லாரி மோதியதில் 2 இளைஞா்கள் உயிரிழப்பு

புதுக்கடை அருகே காா் மோதி பெண் காயம்
வீடியோக்கள்

வீடியோக்கள்
#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை
27 நிமிடங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை
5 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு
5 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
21 மணி நேரங்கள் முன்பு


