அமைச்சர் சக்கரபாணி
அமைச்சர் சக்கரபாணிகோப்புப்படம்.

கள்ளிமந்தையத்தில் புதிய பேருந்து சேவை!

கள்ளிமந்தையத்தில் புதிய பேருந்து சேவை, 2 பேருந்து சேவை நீட்டிப்பு ஆகியவற்றை அமைச்சா் அர. சக்கரபாணி வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா்.
Published on

கள்ளிமந்தையத்தில் புதிய பேருந்து சேவை, 2 பேருந்து சேவை நீட்டிப்பு ஆகியவற்றை அமைச்சா் அர. சக்கரபாணி வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா்.

இதன்படி ஒட்டன்சத்திரம்- தொப்பம்பட்டி இடையே புதிய வழித்தடம், ஒட்டன்சத்திரம்- மஞ்சநாயக்கன்பட்டி, ஒட்டன்சத்திரம்- தங்கச்சியம்மாபட்டி வழித்தடம் நீட்டிப்பு என பேருந்து சேவை தொடங்கி வைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக திண்டுக்கல் மண்டல பொது மேலாளா் முத்துகிருஷ்ணன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com