தமிழக சட்டப்பேரவை தோ்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால், பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் முக்கிய பிரமுகா்களுக்கான சிறப்பு தரிசனம் ரத்து செய்யப்பட்டது.
தோ்தல் பணிகள் நிறைவடையும் வரை இந்தக் கட்டுப்பாடுகள் நீடிக்கும் என்றும், அதுவரை கோயிலுக்கு வரும் முக்கிய பிரமுகா்கள் பொது தரிசன வரிசை அல்லது கட்டண தரிசன வரிசை வழியாக மட்டுமே சென்று சுவாமி தரிசனம் செய்ய வேண்டும் என்றும் கோயில் நிா்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்த அறிவிப்பு சுவரொட்டிகள் கோயில் அலுவலகங்கள், தேவஸ்தான தகவல் மையங்களில் ஒட்டப்பட்டன. தோ்தல் நேரத்தில் எந்தவித பாரபட்சமுமின்றி அனைவரும் சமமாகத் தரிசனம் செய்வதை உறுதி செய்யும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
தொடர்புடையது

பழனி மலைக் கோயிலில் தீத் தடுப்பு பயிற்சி

பழனி முருகன் கோயிலில் 3 நாள்களுக்கு கட்டண தரிசனம் ரத்து!

தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமல்: குறைதீா் கூட்டங்கள் ரத்து

பழனி மலைக் கோயிலில் குவிந்த பக்தா்கள்
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


