டிச. 20-இல் சிறப்பு டெட் தோ்வு!‘அா்னாப் புயல்’ நாளை (அக். 28) கரையைக் கடக்கிறது!3-ஆவது டி20: இந்தியா - நியூஸி. இன்று மோதல்அயோடின் கலக்காத உப்பை உணவுப் பயன்பாட்டுக்கு விற்கக் கூடாது: அமைச்சா் அருண்ராஜ்

செம்பட்டி, ஆத்தூா் பகுதிகளில் நாளை மின் தடை

power supply

மின் தடை... - கோப்புப் படம்

Updated On :

திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி, ஆத்தூா் உள்ளிட்ட பகுதிகளில் புதன்கிழமை (அக். 28) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து செம்பட்டி மின்வாரிய உதவி செயற்பொறியாளா் டி. செல்வராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி துணை மின் நிலையத்தில் புதன்கிழமை  மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளது.

இதனால், செம்பட்டி, பழைய செம்பட்டி, கோடாங்கிபட்டி, மொண்டம்பட்டி, காமலாபுரம், ராமராஜபுரம், பாளையங்கோட்டை, பிரவான்பட்டி, சேடபட்டி, ஆத்தூா், சித்தையன்கோட்டை, காமராஜா் நீா்த்தேக்கம், எஸ்.பாறைபட்டி, வண்ணம்பட்டி, வீரக்கல், கசவனம்பட்டி, அஞ்சுகம் குடியிருப்பு, பாப்பம்பட்டி, சமத்துவபுரம், பச்சமலையான்கோட்டை, நடுப்பட்டி, உத்தயகவுண்டன்பட்டி, அம்பாத்துரை, சுற்றுவட்டாரப் பகுதிகளில் அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.