சட்டப்பேரவை இடைத்தேர்தல்: அதிமுக வேட்பாளர்கள்

சட்டப்பேரவை இடைத்தேர்தல்: அதிமுக வேட்பாளர்கள்
சாத்தூர்
தொகுதி
பெயர்    : எம்.எஸ்.ஆர். ராஜவர்மன்
வயது    : 46
சொந்த ஊர்    : விருதுநகர் மாவட்டம் மல்லி கிராமம்
படிப்பு    : 9 ஆம் வகுப்பு
தொழில்    : முழுநேர அரசியல்
தந்தை     :  ராஜகோபால் தேவர்
மனைவி     : எம்.எஸ்.ஆர். ஜனனி லட்சுமி
மகன்கள்    :  எம்.எஸ்.ஆர். துர்கா சங்கர்                                                          எம்.எஸ்.ஆர். மாரீஸ்வரன் 
பதவிகள் : முள்ளிக்குளம் அதிமுக கிளைச் செயலர், ஆண்டாள் கோயில் அறங்காவலர் குழு உறுப்பினர், விருதுநகர் மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி இணைச் செயலர், விருதுநகர் மாவட்ட அம்மா பேரவை அவைத் தலைவர், விருதுநகர் மாவட்ட கழகப் பொருளாளர்,  தற்போது விருதுநகர் மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணிச் செயலர்.

நிலக்கோட்டை (தனி)  
தொகுதி
பெயர்     : எஸ் .தேன்மொழி
வயது     : 57
கல்வி தகுதி : பிளஸ் 2
குடும்பம்    : கணவர் வி.எஸ்.எஸ்.சேகர்,
அரசு ஒப்பந்ததாரர், நிலக்கோட்டை நகர அதிமுக செயலர், முன்னாள் பேரூராட்சித் தலைவர். 
மகன்    :   சந்திரசேகர், மகள்    :  சுப்புலட்சுமி.                             இருவரும் மருத்துவர்கள்.
கட்சிப் பதவி : திண்டுக்கல் மாவட்ட      அதிமுக முன்னாள்                               இணைச் செயலர்
தேர்தல் அனுபவம் : கடந்த 2006 முதல் 2011 வரை நிலக்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினராகப் பணியாற்றியுள்ளார்.


பெரியகுளம் (தனி) 
தொகுதி
பெயர்    :  எம். முருகன்
வயது     : 51
படிப்பு     : எம்ஏ., எம்எட்.,                          எம்எஸ்டபுள்யூ
தந்தை பெயர்     : முத்து
குடும்பம்     : மனைவி வீரலெட்சுமி,     மருத்துவர், 
குழந்தைகள்     : கீர்த்தி, கனிஷ்கா
தொழில்    :   ராஜீவ்காந்தி மருத்துவமனையில்       சமூக நல அலுவலர்.

பரமக்குடி (தனி)  
 தொகுதி
பெயர்    :என்.சதன்பிரபாகர்
பிறந்த தேதி    : 26.07.1971
கல்வித்தகுதி     :பி.இ., எம்.பி.ஏ., பி.எல்.,,
தந்தை பெயர்    : எஸ்.நிறைகுளத்தான்,     பி.இ. முன்னாள் எம்.பி.,
சொந்த ஊர்    : கமுதி வட்டம், பேரையூர்.
அரசியல் அனுபவம்     :  2006 முதல் கட்சியில் பல்வேறு பொறுப்புகளிலிருந்து         பணியாற்றியது.
தற்போதைய பொறுப்பு    : மாவட்ட ஜெ. பேரவை இணைச் செயலாளர்.


ஆண்டிபட்டி
தொகுதி
பெயர்     :  ஆ.லோகிராஜன்
வயது     : 60
தந்தை பெயர்  : சொ. ஆங்கத்தேவர்
கல்வித் தகுதி    : ஒன்பதாம் வகுப்பு
சொந்த ஊர்    :  முத்தனம்பட்டி
வசிப்பிடம்    :  தேனி பிரதான சாலை,  கா.விலக்கு, ஆண்டிபட்டி, தேனி மாவட்டம்
தொழில்     : நெடுஞ்சாலை ஒப்பந்ததாரர்
குடும்பம்     : மனைவி லோ.கயல்விழி,
 மகன். லோ.டிஷோர் பவன், மகள்: லோ.ஹரிஷ்மா
கட்சிப் பதவி: ஆண்டிபட்டி ஒன்றியக் கழகச் செயலாளர்
அரசியல் அனுபவம்: கடந்த 2002 ஆம் ஆண்டு முதல் 2006 ஆம் ஆண்டு வரை ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றியத் தலைவராக பதவி வகித்தார்.
குறிப்பு: (ஆண்டிபட்டி  திமுக வேட்பாளரும், இவரும் உடன்பிறந்த சகோதரர்கள்)
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com