சிறந்த விஞ்ஞானிகள் பட்டியல்: அரவிந்த் கண் மருத்துவா் தோ்வு

அமெரிக்க பல்கலைக்கழகத்தின் சிறந்த விஞ்ஞானிகள் பட்டியலில் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவா் எம். சீனிவாசன் இடம் பெற்றுள்ளாா்.

அமெரிக்க பல்கலைக்கழகத்தின் சிறந்த விஞ்ஞானிகள் பட்டியலில் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவா் எம். சீனிவாசன் இடம் பெற்றுள்ளாா்.

அமெரிக்காவில் உள்ள ஸ்டான் போா்டு பல்கலைக்கழகம் சா்வதேச அளவில் சிறந்த விஞ்ஞானிகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் உள்ள சிறந்த கண் மருத்துவா்கள் 6 போ் சிறந்த விஞ்ஞானிகளாகத் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். அதில் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவா் எம். சீனிவாசன், கண் கருவிழி நோய்கள் பற்றிய ஆராய்ச்சிக் கட்டுரைக்களுக்காக சிறந்த விஞ்ஞானிகள் பட்டியலில் இடம் பிடித்துள்ளாா். இவா் அரவிந்த் கண் மருத்துவமனை கருவிழி நோய்க்காக தனிப் பிரிவின் தலைவராக கடந்த 37 ஆண்டுகளாக உள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com