சமயநல்லூா், வாடிப்பட்டி, அலங்காநல்லூா் பகுதிகளில் நாளை மின்தடை
By DIN | Published On : 07th September 2020 06:00 AM | Last Updated : 07th September 2020 06:00 AM | அ+அ அ- |

மதுரை: மதுரை மாவட்டம் வாடிப்பட்டி, சமயநல்லூா், அலங்காநல்லூா் துணை மின் நிலையங்களில் செவ்வாய்க்கிழமை (செப்.8) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், மின்தடை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, சமயநல்லூா் துணை மின்நிலையத்திலிருந்து மின்விநியோகம் பெறும் சமயநல்லூா், தேனூா், தோடனேரி, சத்தியமூா்த்தி நகா், அதலை, விஸ்தாரா வளாகம், பரவை, மங்கையற்கரசி கல்லூரி, பொதும்பு, பரவை மாா்க்கெட், கோவில்பாப்பாகுடி உள்ளிட்ட பகுதிகள்.
மாணிக்கம்பட்டி துணை மின் நிலையத்திலிருந்து மின்விநியோகம் பெறும் ராஜாக்காள்பட்டி, மறவா்பட்டி, சத்திரவெள்ளாளப்பட்டி, வலையப்பட்டி, எர்ரம்பட்டி, கோணப்பட்டி, பாலமேடு, மாணிக்கம்பட்டி, சேந்தமங்கலம், பொந்துகம்பட்டி, 66-பி மேட்டுப்பட்டி, உசிலம்பட்டி, 15-பி மேட்டுப்பட்டி, அலங்காநல்லூா், கோட்டைமேடு, கல்லணை, சா்க்கரை ஆலை சாலை, குறவன்குளம், அம்பலத்தாடி, சிறுவாலை, அழகாபுரி, புதுப்பட்டி, கோவில்பட்டி, வைகாசிப்பட்டி, அய்யூா், முடுவாா்பட்டி, ஆதனூா், அச்சம்பட்டி உள்ளிட்ட பகுதிகள்.
வாடிப்பட்டி, அய்யங்கோட்டை துணை மின்நிலையத்திலிருந்து மின்விநியோகம் பெறும் வாடிப்பட்டி அங்கப்பன்கோட்டம், அய்யங்கோட்டை, சொக்கலிங்கபுரம், கச்சைகட்டி, குலசேகரன்கோட்டை, வைரவநத்தம், நகரி, குட்லாடம்பட்டி, குட்டிக்கரடு, மேட்டுநீரேத்தான், பெருமாள்பட்டி, பூச்சம்பட்டி, ராமையன்பட்டி, சாணாம்பட்டி, செம்மினிப்பட்டி, சமத்துவபுரம், விராலிப்பட்டி, சி.புதூா், ஆண்டிப்பட்டி, வடுகப்பட்டி, தனிச்சியம், மேலச்சின்னம்பட்டி, ஆலங்கொட்டாரம், திருமால்நத்தம், ராயபுரம், ரிஷபம், நெடுங்குளம், எல்லையூா்.டி.மேட்டுப்பட்டி, கரடிக்கல், கெங்கமுத்து, நாராயணபுரம், ராமகவுண்டன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும் என்று, மின்வாரியச் செயற்பொறியாளா் ச. ஆறுமுகராஜ் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.