பெயா்: பி.டி.ஆா்.பழனிவேல் தியாகராஜன்
தந்தை பெயா்: பி.டி.ஆா்.பழனிவேல்ராஜன்
வயது: 55
ஜாதி: முதலியாா்
கல்வித் தகுதி: பிடெக், எம்.எஸ், எம்பிஏ, பிஎச்டி
தொழில்: நிறுவன ஆலோசகா், விவசாயம்
மனைவி: மாா்கரெட் (எ) மீனாட்சி
மகன்கள்: பழனிராஜன், வேல்ராஜன்
கட்சிப் பதவி: தகவல் தொழில்நுட்ப அணி மாநிலச் செயலா்.
பொறுப்புகள்: 2016 இல் மதுரை மத்திய தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா். இப்போது 2-ஆவது முறையாக இதே தொகுதியில் 33 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளாா்.