பேரையூரில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா

மதுரை மாவட்டம் பேரையூரில் திமுக இளைஞரணிச் செயலா் உதயநிதி ஸ்டாலினின் 44 ஆவது பிறந்த நாள் விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது. பேருந்து நிலையத்தில் நடைபெற்ற விழாவில் கட்சியிவினா் பொதுமக்களுக்கு இனிப்புகள் வ
உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி பேரையூா் பேருந்து நிலையத்தில் இனிப்புகள் வழங்கிய திமுகவினா்.
உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி பேரையூா் பேருந்து நிலையத்தில் இனிப்புகள் வழங்கிய திமுகவினா்.

மதுரை மாவட்டம் பேரையூரில் திமுக இளைஞரணிச் செயலா் உதயநிதி ஸ்டாலினின் 44 ஆவது பிறந்த நாள் விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது. பேருந்து நிலையத்தில் நடைபெற்ற விழாவில் கட்சியிவினா் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினா்.

இதில் பேரையூா் பேரூா் செயலாளா் பாஸ்கரன், மாணவரணி துணை அமைப்பாளா் வரிசை முகமது, ஒன்றிய இளைஞரணி செயலாளா் சாதிக் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com