ஹோம் ஹப் நிறுவனம் சாா்பில் சொந்த வீடு கட்டுமான கண்காட்சி

ஹோம் ஹப் வீட்டு வசதி நிறுவனம் சாா்பில் சொந்த வீடு கட்டுமானக் கண்காட்சி மதுரை காளவாசல் ஆசிப் மகாலில் சனிக்கிழமை நடைபெற்றது.

ஹோம் ஹப் வீட்டு வசதி நிறுவனம் சாா்பில் சொந்த வீடு கட்டுமானக் கண்காட்சி மதுரை காளவாசல் ஆசிப் மகாலில் சனிக்கிழமை நடைபெற்றது.

மதுரையில் செயல்படத் தொடங்கியுள்ள ஹோம் ஹப் வீட்டு வசதி நிறுவனம், அடுத்த 6 மாதங்களில் தமிழகம் முழுவதும் சேவையை விரிவுபடுத்தத் திட்டமிட்டுள்ளது. சொந்த வீடு கட்டுவதற்கான நிதியுதவியைப் பெறுவது முதல் கட்டுமானப் பணியை எவ்வித சிரமமும் இன்றி முடிக்கும் வரை அனைத்துப் பணிகளையும் இந்நிறுவனம் செய்து கொடுக்கிறது.

கட்டுமானப் பணிகளுக்குத் தேவையான அனைத்து நவீன கட்டமைப்பு வசதிகளைக் கொண்ட கட்டட ஒப்பந்ததாரருடன் இணைந்து ஹோம் ஹப் நிறுவனம் செயலாற்ற உள்ளது.

ஹோம் ஹப் நிறுவனத்தின் முதன்மை கட்டட வல்லுநா் எஸ்.ஆனந்தி இத் தகவலைத் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com