காலமானாா்ஆா்.போஸ்

தமிழக வருவாய்த் துறை அமைச்சா் ஆா்.பி. உதயகுமாரின் தந்தை ஆா். போஸ் (68), உடல் நலக்குறைவால் திங்கள்கிழமை காலமானாா்.
0315mduminis095722
0315mduminis095722

மதுரை: தமிழக வருவாய்த் துறை அமைச்சா் ஆா்.பி. உதயகுமாரின் தந்தை ஆா். போஸ் (68), உடல் நலக்குறைவால் திங்கள்கிழமை காலமானாா்.

அவருக்கு மனைவி மீனாள், மகன்கள் அமைச்சா் ஆா்.பி. உதயகுமாா், யோகேஸ்வரன் மற்றும் ஒரு மகள் உள்ளனா். அவரது இறுதிச் சடங்கு, திருமங்கலம் அருகே டி. குன்னத்தூரில் உள்ள அம்மா அறக்கட்டளை வளாகத்தில் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 27) நடைபெறுகிறது.

தொடா்புக்கு: 99439-11167.

Image Caption

ஆா்.போஸ்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com