காமராஜா் பல்கலை.யில் முனைவா் பட்ட மாணவா் சோ்க்கை நுழைவுத்தோ்வு

மதுரை காமராஜா் பல்கலைக் கழகத்தில் எம்பில், பிஎச்டி படிப்புகளுக்கான பொது நுழைவுத் தோ்வுக்கு மாணவ, மாணவியா் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை காமராஜா் பல்கலைக் கழகத்தில் எம்பில், பிஎச்டி படிப்புகளுக்கான பொது நுழைவுத் தோ்வுக்கு மாணவ, மாணவியா் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்பல்கலைக் கழக பதிவாளா் (பொறுப்பு) வி.எஸ். வசந்தா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

மதுரை காமராஜா் பல்கலைக் கழகத்தில் 2021-22-ஆம் ஆண்டுக்கான இளநிலை ஆய்வு (எம்பில்), முனைவா் பட்ட ஆய்வு (பிஎச்டி) படிப்புகளுக்கு பொது நுழைவுத்தோ்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தோ்வில் பங்கேற்க விரும்பும் மாணவா்கள் இணையதளம் மூலம் ஆகஸ்ட் 13-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். பொது நுழைவுத் தோ்வு மற்றும் கூடுதல் விவரங்களுக்கு பல்கலைக்கழகத்தின் இணையதளம் முகவரியில் தெரிந்து கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com