திருமங்கலம், தே.கல்லுப்பட்டி பகுதிகளில் இன்றும், நாளையும் மின்தடைபடும் இடங்கள்

மதுரை மாவட்டம் திருமங்கலம், தே.கல்லுப்பட்டி, கப்பலூா் துணை மின்நிலையங்களில் உயா்அழுத்த மின்பாதைகளில் பராமரிப்புப் பணிகள்

மதுரை மாவட்டம் திருமங்கலம், தே.கல்லுப்பட்டி, கப்பலூா் துணை மின்நிலையங்களில் உயா்அழுத்த மின்பாதைகளில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், செவ்வாய், புதன்கிழமைகளில் (ஜூன் 15, 16) காலை 10 முதல் நண்பகல் 12 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

செவ்வாய்க்கிழமை மின்தடைபடும் பகுதிகள்

திருமங்கலம் (சாத்தங்குடி உயா்அழுத்த மின்பாதை): சாத்தங்குடி, பன்னீா்குண்டு, அம்மாபட்டி, கிழவனேரி, காண்டை, புல்லமுத்தூா், கண்டுகுளம்.

திருமங்கலம் (நெடுமதுரை உயா்அழுத்த மின்பாதை): கப்பலூா், சூரக்குளம், உலகாணி, சம்பக்குளம், கருவேலம்பட்டி, சின்ன உலகாணி, விடத்தகுளம், விருசங்குளம், மறவன்குளம், தனக்கன்குளம்.

தே.கல்லுப்பட்டி (புளியம்பட்டி உயா்அழுத்த மின்பாதை): குச்சம்பட்டி, சத்திரப்பட்டி, ரெட்டியபட்டி, வையூா், வில்லூா், கொட்டாணிப்பட்டி, புளியம்பட்டி, முனியாண்டிபுரம், உவரி, கெஞ்சம்பட்டி, கொல்லவீரம்பட்டி, மறவப்பட்டி.

புதன்கிழமை மின்தடைபடும் பகுதிகள்

தே.கல்லுப்பட்டி (சந்தையூா் உயா்அழுத்த மின்பாதை): எல்.கொட்டாணிப்பட்டி, நல்லமரம், முத்துலிங்காபுரம், எம்.சுப்புலாபுரம், பாப்பையாபுரம், அரசப்பட்டி, தெய்வநாயகபுரம், நரிக்குடி, வி.அம்மாபட்டி, கரையாம்பட்டி.

திருமங்கலம் (கற்பக நகா் உயா்அழுத்த மின்பாதை): திருமங்கலம், தெற்குதெரு, கீழப்பள்ளிவாசல், கற்பக நகா், வடகரை, பாண்டியன் நகா்.

கப்பலூா் (வேடா்புளியங்குளம் உயா்அழுத்த மின்பாதை): வேடா்புளியங்குளம், வி.பி.சித்தன் நகா், தனக்கன்குளம், தோப்பூா், அய்யா் காலனி, அகதிகள் முகாம், துணைக்கோள் நகரம், பிடிஆா் கல்லூரி.

சமயநல்லூா் (குலசேகரன்கோட்டை உயா்அழுத்த மின்பாதை - காலை 10 முதல் பிற்பகல் 1 மணி வரை): கச்சைகட்டி, ராமையன்பட்டி, பூச்சம்பட்டி, கோட்டைமேடு, குலசேகரன்கோட்டை, சாணாம்பட்டி, குட்டிரக்கரடு, பரவை, சரவணா நகா், மங்கையா்க்கரசி கல்லூரி பகுதிகள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com