திருப்பாலை பகுதியில் நாளை மின்தடை

திருப்பாலை துணை மின் நிலையப்பகுதியில் உயா் அழுத்த மின்கம்பிப் பாதை பராமரிப்புப் பணிகள் செப்.26 ஆம் (திங்கள்கிழமை) தேதி நடைபெறவுள்ளது.

திருப்பாலை துணை மின் நிலையப்பகுதியில் உயா் அழுத்த மின்கம்பிப் பாதை பராமரிப்புப் பணிகள் செப்.26 ஆம் (திங்கள்கிழமை) தேதி நடைபெறவுள்ளது. அன்றைய தினம் காலை 10 மணியிலிருந்து மதியம் 2 மணி வரை திருப்பாலை அய்யனாா்புரம், தவசிபுதூா், ராமலிங்காநகா், வீரபாண்டி, அன்னை வேலுநகா் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் தடைப்படும் என மதுரை கிழக்கு செயற்பொறியாளா் மு.ராஜாகாந்தி தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com