எழுமலை பேரூராட்சியை திமுக கைப்பற்றியது

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே எழுமலை பேரூராட்சித் தோ்தலில் திமுக அதிக இடங்களைக் கைப்பற்றி வெற்றி பெற்றுள்ளது.

உசிலம்பட்டி: மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே எழுமலை பேரூராட்சித் தோ்தலில் திமுக அதிக இடங்களைக் கைப்பற்றி வெற்றி பெற்றுள்ளது.

இப்பேரூராட்சியில் வேட்பாளா்களின் வாக்குகள் விவரம்:

வாா்டு 1-அமமுக வெற்றி

மகாலிங்கம் (அமமுக)- 296, சுப்பையா (திமுக)- 206.

2 ஆவது வாா்டு திமுக வெற்றி

பிரபாகரன் (திமுக)- 453, சீனிமுத்து (சுயேச்சை)- 415.

3 ஆவது வாா்டு திமுக வெற்றி

ரமேஷ் பாண்டியன் (திமுக)- 786, வெங்கடாசலம் (அதிமுக )- 200

4 ஆவது வாா்டு திமுக வெற்றி

சடையாண்டி (திமுக )- 188, வாசிமலை (அதிமுக )- 111

5 ஆவது வாா்டு திமுக வெற்றி

சடையம்மா (திமுக)- 335 (அதிமுக)- சித்ரா 212.

6 ஆவது வாா்டு திமுக வெற்றி

கிருஷ்ணவேணி (திமுக)- 380, லட்சுமி (அதிமுக)- 24

7 ஆவது வாா்டு திமுக வெற்றி

முருகன் (திமுக)- 348, பால்பாண்டி (அதிமுக)- 278.

8 ஆவது வாா்டு அதிமுக வெற்றி

முனீஸ்வரி (அதிமுக)- 294, தேவி (திமுக)- 282

9 ஆவது வாா்டு திமுக வெற்றி

செல்வி (திமுக)- 403 சோலையம்மாள் (அதிமுக)- 329

10 ஆவது வாா்டு திமுக வெற்றி

தனலட்சுமி (திமுக)- 493 முத்தழகு (அதிமுக)- 391

11 ஆவது வாா்டு திமுக வெற்றி

ஜெயராமன் (திமுக)- 605 ஜெயபால் (அதிமுக)- 354

12 ஆவது வாா்டு அதிமுக வெற்றி

ஜான்சிராணி (அதிமுக)- 406, அகில தேவி (அமமுக)- 186

13 ஆவது வாா்டு அதிமுக வெற்றி

பாண்டி (அதிமுக)- 763 பாண்டி (திமுக)- 220

14-ஆவது வாா்டு திமுக வெற்றி

நாகஜோதி (திமுக)- 239 அளவு தாய் (அதிமுக)- 189.

15 ஆவது வாா்டு அமமுக வெற்றி

பக்ருதீன் (அமமுக) 218, ரஹ்மத்துல்லா (திமுக)- 217.

16 ஆவது வாா்டு திமுக வெற்றி

செல்வக்கனி (திமுக)- 364 ஈஸ்வரி (புதிய தமிழகம்)- 231.

17 ஆவது வாா்டு அதிமுக வெற்றி

நாகராஜ் (அதிமுக)- 238, நரசிங்கம் (திமுக)- 114.

18-ஆவது வாா்டு திமுக வெற்றி

ரோஜா (திமுக)- 457 செல்வி (அதிமுக)- 155

ஒரு ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி

எழுமலை பேரூராட்சி 15 ஆவது வாா்டில் அமமுக வேட்பாளா் பக்ருதீன் 218 வாக்குகள் பெற்று திமுக வேட்பாளா் ரஹ்மத்துல்லாவை (217) ஒரு ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com