பரமக்குடி பகுதியில் மே 15 மின்தடை
By DIN | Published On : 15th May 2019 07:44 AM | Last Updated : 15th May 2019 07:44 AM | அ+அ அ- |

பரமக்குடி உபமின் நிலையத்தில் புதன்கிழமை (மே 15) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், மின்தடை அறவிக்கப்பட்டுள்ளது.
எனவே, காலை 9 முதல் மாலை 5 மணி வரை பரமக்குடி நகர், எமனேசுவரம், கமுதக்குடி, நயினார்கோவில், சத்திரக்குடி, சிட்கோ மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என, உதவிச் செயற்பொறியாளர் ஆர். பாலமுருகன் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.