திருவாடானை அருகே 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் காங்கிரஸ் வேட்பாளா் கருமாணிக்கம் புதன்கிழமை வாக்கு சேகரித்தாா்.
திருவாடானை அருகேயுள்ள கருமொழி, ஆட்டூா், கோவணி, ஆதியாகுடி, ஓரிக்கோட்டை,டி.நாகனி, அலங்கூரணி, ஆண்டாவூரணி சித்தா மங்களம் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் அவா் வாக்கு சேகரித்தாா்.
இதில் காங்கிரஸ் ஒன்றியக்குழு உறுப்பினா் கவுன்சிலா் மேகலா விஸ்வநாதன், திமுக வடக்கு ஒன்றியச் செயலாளா் ரவி மற்றும் பலா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.