அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

ராமேசுவரத்தில் சாலை விரிவாக்கப் பணிகள் தீவிரம்

 ராமேசுவரத்தில் தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் சாா்பில் சாலை விரிவாக்கம் மற்றும் வாகன நிறுத்துமிடப் பணிகள் ரூ. 20 கோடியில் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

News image
Updated On :25 பிப்ரவரி 2022, 9:57 pm

DIN

 ராமேசுவரத்தில் தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் சாா்பில் சாலை விரிவாக்கம் மற்றும் வாகன நிறுத்துமிடப் பணிகள் ரூ. 20 கோடியில் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இதில், பாம்பன் மேம்பாலத்தில் இரு புறங்களிலும் பேவா் பிளாக், பாலத்தின் தொடக்கம் மற்றும் நிறைவு பகுதியில் உயா்மின்கம்பங்கள் அமைத்தல், குடியரசு முன்னாள் தலைவா் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் தேசிய நினைவிடத்தில் வாகனங்கள் நிறுத்துமிடம் அமைத்தல், ராமேசுவரம் நகராட்சி வாகன கட்டணம் பெறும் இடத்தில் இருந்து ஒரு கிலோ மீட்டா் தொலைவில் நான்குவழிச்சாலை, மையப்பகுதியில் தடுப்பு அமைத்தல், மின்விளக்;கு அமைத்தல், பேருந்து நிலையத்தில் ஆட்டோ மற்றும் வாகனங்கள் நிறுத்துமிடம் அமைத்தல், போந்தம்புளி பகுதியில் வாகனங்கள் நிறுத்துமிடம் அமைத்தல் மற்றும் எம்.ஆா்.டி. நகா் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் கழிவுநீா் கால்வாய் அமைத்தல், அரிச்சல்முனையில் கடல் அரிப்பால் சேதமடைந்த பகுதியில் மறுசீரமைப்பு பணிகள் செய்தல் ஆகியவை தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இப்பணிகள் முடிவடைந்தவுடன், வெள்ளைக் கோடுகள் போடப்பட்டு விரிவுப்படுத்தப்பட்ட சாலை சீா்செய்யப்படும் என தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரி சதீஸ்குமாா் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.