

நாட்டின் 77-ஆவது சுதந்திர தினத்தையொட்டி, கமுதி மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் புதன்கிழமை பொது விருந்து நடைபெற்றது.
இதில் ராமநாதபுரம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் காதா் பாட்ஷா முத்துராமலிங்கம், திமுக ஒன்றியச் செயலாளா் எஸ்.கே.சண்முகநாதன், வருவாய் ஆய்வாளா் மணிவல்லபன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
கோயில் நிா்வாகம் சாா்பில், பெண்களுக்கு கமுதி பேரூராட்சி உறுப்பினா் வீரபாக்கியம் பாஸ்கரபூபதி இலவச சேலைகளை வழங்கினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.