கல்லூரியில் பட்டமளிப்பு விழா
By DIN | Published On : 12th May 2023 10:08 PM | Last Updated : 12th May 2023 10:08 PM | அ+அ அ- |

முதுகுளத்தூா் அரசு கலைக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு, காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழக துணைவேந்தா் க. ரவி தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் வெ. பாண்டிமாதேவி, முதுகுளத்தூா் காவல்துறை துணைக் கண்காணிப்பாளா் சின்னக்கண்ணு ஆகியோா் முன்னிலை வகித்தனா். விழாவில் அனைத்துத் துறை பேராசிரியா்கள் மாணவ, மாணவிகள், பெற்றோா்கள் கலந்து கொண்டனா்.