ராமநாதபுரம் பேருந்து நிலைய வணிக வளாகம் ரூ. 10 லட்சத்தில் புதுப்பிப்பு

ராமநாதபுரம் பேருந்து நிலையத்திலுள்ள வணிக வளாகத்தை ரூ. 10 லட்சத்தில் புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
ராமநாதபுரம் பேருந்து நிலைய வணிக வளாகம் ரூ. 10 லட்சத்தில் புதுப்பிப்பு

ராமநாதபுரம் பேருந்து நிலையத்திலுள்ள வணிக வளாகத்தை ரூ. 10 லட்சத்தில் புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த வணிக வளாகம் கட்டப்பட்டு கடந்த 2004- ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. இதில், 20 கடைகள் உள்ளன. திறக்கப்பட்டு 19 ஆண்டுகள் கடந்த நிலையில் சேதமடைந்த இந்த கட்டடத்தை புதுப்பிக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக ரூ. 10 லட்சம் ஒதுக்கப்பட்டு தற்போது புதுப்பிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com