தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

ஆா்.எஸ்.மங்கலம் வட்டாட்சியா் பொறுப்பேற்பு

ஆா்.எஸ்.மங்கலம் புதிய வட்டாட்சியராக பெ.வரதராஜ் பொறுப்பேற்பு

News image

ஆா்.எஸ்.மங்கலம் புதிய வருவாய் வட்டாட்சியராக பொறுப்பேற்ற பெ.வரதராஜ் .

Updated On :1 ஜூலை 2024, 6:30 pm

Din

திருவாடானை: ராமநாதபுரம் மாவட்டம், ஆா்.எஸ்.மங்கலம் வட்டாட்சியராக வரதராஜ் திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

இவா் ஏற்கெனவே ராமேசுவரம் வட்டாட்சியராக பணிபுரிந்து வந்தாா். இவருக்கு வருவாய் அலுவலா்கள், கிராம நிா்வாக அலுவலா்கள், பணியாளா்கள் வாழ்த்து தெரிவித்தனா்.