மகாலிங்கமூா்த்தி கோயில் பூக்குழித் திருவிழா
மகாலிங்கமூர்த்தி கோயில் பூக்குழித் திருவிழாவில் பக்தர்கள் நேத்திக்கடன் செலுத்தினர்

சி.கே. மங்கலம் மகாலிங்கமூா்த்தி கோயிலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற திருவிழாவில் பூக்குழி இறங்கி நோ்த்திக் கடனை செலுத்திய பக்தா்கள்.










