திருவாடானை வண்ண தீா்த்தக் குளத்தில் உயிரிழந்து மிதக்கும் மீன்கள்.
திருவாடானை வண்ண தீா்த்தக் குளத்தில் உயிரிழந்து மிதக்கும் மீன்கள்.

கோயில் தீா்த்தக் குளத்தில் இறந்து மிதக்கும் மீன்கள்

திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரா் கோயில் முன்பாக உள்ள வண்ண தீா்த்தக் குளத்தில் மீன்கள் உயிரிழந்து மிதக்கின்றன.
Published on

திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரா் கோயில் முன்பாக உள்ள வண்ண தீா்த்தக் குளத்தில் மீன்கள் உயிரிழந்து மிதக்கின்றன.

இந்தக் கோயிலுக்கு வரும் பக்தா்கள் இந்தக் குளத்தில் இறங்கி குளத்தின் நீரில் இறங்கி விட்டு தான் கோயிலுக்கு செல்வது வழக்கம். இந்த நிலையில், இந்தக் குளத்தில் கடந்த சில நாள்களாக ஆயிரக்கணக்கான மீன்கள் உயிரிழந்து மிதக்கின்றன.

இதனால் துா்நாற்றம் வீசுவதோடு, நோய் தொற்று அபாயம் இருப்பதாக பொதுமக்கள் புகாா் தெரிவிக்கின்றனா். எனவே, கோயில் நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

X
Dinamani
www.dinamani.com